மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட நாள்!

1999-ம் ஆண்டு சூலை 23ம் தேதி அன்று ஆதவனேக் கொஞ்சம் மெதுவாகத் தான் எழுந்திருப்பான். மாஞ்சோலையில் வேலை செய்த நூற்றுக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் தங்களது 70 ரூபாய் கூலியை 100 ரூபாயாக உயர்த்தக் கோரியும், ஏற்கனவே சிறையில் உள்ள 625 தோட்டத் தொழிலாளர்களை விடுவிக்கக் கோரியும் மேலும் ஒரு சிலக் கோரிக்கைகளுடனும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி சாரைச் சாரையாகச் சென்றனர்.

அவர்களை தடுப்பதாகச் சொல்லி விரட்டியடித்து தடியடி நடத்தியதிலும், கற்களை வீசியதிலும் 17 தோட்டத் தொழிலாளர்களும், ஒரு குழந்தையும் உட்பட மொத்தம் 18 உயிர்கள், வெறும் முப்பது ரூபாய் கூலியை அதிகமாக கேட்டதற்கு பலிக் கொடுக்கப்பட்டது! மேலும் காவல் துறையின் தாக்குதலில் ஏறத்தாழ ஐநூறு தொழிலாளர்கள் வீதம் காயப்பட்டனர்!

அதிமுகவிற்கு ஒரு தூத்துக்குடி!
திமுகவிற்கு ஒரு மாஞ்சோலை!

ஈகிகளை நினைவுக் கூறுவோம்!

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் படுகொலை

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், தோயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு எழுபது ரூபாயிலிருந்து நூறு ரூபாய் கூலி உயர்வு, பெண்கள் பணியில் இருக்கும் போது மகப்பேறு காலங்களில் விடுப்பு, எட்டு மணி நேர வேலை, மேலும் முன்பு கைது செய்யப்பட்ட 652 தொழிலாளர்களின் விடுதலை ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான த.மா.கா, இடது சாரிக் கட்சிகள், இசுலாமிய அமைப்பினர் தலைமையில் பேரணியாக சூலை 23, 1999 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் சென்று மனு கொடுக்கப் பேரணியாக வந்தனர்.

வழி நடத்தி வந்த அரசியற் கட்சித் தலைவர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்குள் அனுமதிக்க காவற்துறை மறுத்தது. ஆகையால் காவல்துறைக்கும் மக்களுக்கும் மோதல் ஏற்படவே, காவல் துறை திடீரென தடியடி நடத்தியது. காவல்துறையின் தாக்குதலை எதிர்பாராத மக்கள் நிலை குலைந்து சிதறி ஓடினார்கள். தாக்குதல் நடைபெற்ற இடத்தில் ஒருபுறம் சுவர் எழுப்பப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம், மறுபுறம் தாமிரபரணி ஆறு.

தப்பிக்க வழிதேடி பெருவாரியானோர் தாமிரபரணி ஆற்றுக்குள் குதித்து தப்பிக்க முயன்றதில் ஒன்றரை வயது குழந்தை விக்னேஷ் உட்பட பலதரப்பட்ட சாதி மதத்தைச் சேர்ந்த பதினேழு பேர் மரணமடைந்தனர். மேலும் அரசு அதிகாரிகள், மற்றும் பத்திரிகையாளர் உட்பட 500 பேருக்கும் மேல் இதில் காயமடைந்தார்கள்.

குறிப்பு: திமுகவின் ஆட்சியில் முன்னாள் முதல்வர் தெலுங்கர் தெட்சிணாமூர்த்தி சின்னமேளம் (கருணாநிதி) அவர்களால் நடத்தப்பட்ட அரசப்பயங்கரவாத படுகொலை!!

மருது மக்கள் இயக்கம் சார்பில் உயிர் தியாகம் செய்த மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு செம்மார்ந்த வீரவணக்கம்! வீரவணக்கம்!!

புரட்சிவேங்கை மு.பா
நிறுவனர்/ தலைவர், மருதுமக்கள்இயக்கம், தமிழ்த்தேசிய_கூட்டமைப்பு

திட்டத்தையும் பட்டத்தையும் கொடுத்தவர் ஐயா பெ. மணியரசன்

1997 பிப்ரவரியில் ஒரு மாநாடு.

திருத்துறைப்பூண்டியில், ‘தமிழர்தேசிய தன்னுரிமை மாநாடு’ என்ற பெயரில் ஐயா பெ. மணியரசன் நடத்தினார். பல தமிழ்த்தேசிய இயக்கங்களும் பங்குபெற்ற அந்த மாநாட்டில்தான் வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.

“ஒடுக்கப்பட்ட பட்டியலின மக்களுக்கான வீடுகளை தனித்தனி காலனிகளாக கட்டிக்கொடுக்கக்கூடாது. மற்றவர்களும் சேர்ந்து வாழும் குறியிருப்பாக கட்டித்தரவேண்டும். அரசின் வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளில் 25 சதவீத வீடுகளை பட்டியலின மக்களுக்கு கட்டாயம் ஒதுக்கித்தர வேண்டும். வசதிபடைத்த பட்டியலின மக்கள் அதை பணம்கொடுத்து வாங்கிக்கொள்ள வாய்ப்பாக இருக்கும்.

இதன் மூலம் மற்ற சமூகத்தவர்கள் எல்லோரும் இணக்கமாக சேர்ந்து வாழும் ஒரு சூழல் ஏற்படும்” என்ற தீர்மானத்தை நிறைவேற்றி அரசுக்கு கோரிக்கை வைத்தார்கள். தொடர்ந்து ‘தீண்டாமை ஒற்றுமை, தமிழர் ஒன்றுமை’ முழக்கத்தோடு பல்வேறு இடங்களில் பரப்புரை செய்தார்கள்.

அந்த கோரிக்கையைப் பற்றி, Economic political weekly-யில் பொருளாதாரத்துறை பேராசிரியரான ஜோதி அவர்களும், வரவேற்கக்கூடிய ஒன்று என விரிவாக கட்டுரை எழுதியிருந்தார்.

அதன் பிறகுதான் தமிழக முதல்வராக இருந்த தெலுங்கு திராவிட துரோகி கருணாநிதி அவர்கள், பலரின் அழுத்தம் காரணமாக ‘சமத்துவபுரம்’ திட்டத்தை அறிவித்து, அனைவருக்குமான வீடுகளைக் கட்டிக்கொடுத்து, அதற்கு ‘பெரியார் சமத்துவபுரம்’ என்ற நாமகரணத்தைச் கூட்டி, அப்படியே தனக்கும் ஒரு ”சமத்துவபுர நாயகன்” என்ற பட்டத்தையும் சூடவைத்துக் கொண்டார்.

இதை எதற்குச் சொல்கிறோம் என்றால், இந்த ‘சமத்துவபுரம்’ துரோகி கருணாநிதி கொண்டுவந்ததற்குக் காரணமே ஐயா பெ.மணியசரன் தான். அவர்மட்டும் அந்த தீர்மானத்தை நிறைவேற்றி கோரிக்கை வைத்து பிரச்சாரம் செய்யவில்லை என்றால் கலைஞருக்கு அப்படி ஒரு “திட்டமும்-பட்டமும்” வாய்த்திருக்காது.

இதை ஏற்போர் பற்றி பிரச்சனை இல்லை. மறுப்போர் வந்து வண்டியில் ஏறலாம்.

குறிப்பு- இது ஒரு விவாதத்தை திறப்பதற்கான பதிவே ஒழிய விதண்டாவதத்திற்கானது அல்ல. எனவே கொதிப்போரும் மறுப்போரும் தாராளமாக வந்து வண்டியில் ஏறலாம். தர்க்கத்தோடு. தகுந்த பதிலும்-பதிவும் உண்டு!

பா. ஏகலைவன், மூத்த பத்திரிக்கையாளர்

தமிழ் இனப்பகைவரான வடுக திமுக

ஒரு பைசா மின்கட்டண உயர்வைக் கண்டித்து போராடிய பெருமாநல்லூர் விவசாயிகளுள் மூவர் திமுக அரசால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நாள் இன்று!

உழவர் போராட்டத்தில் உயிர்நீத்த உத்தம தியாகிகளை வணங்குவோம்!

19.6.1970ம் ஆண்டில் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் விவசாய பம்புசெட்டுகளுக்கு ஒருபைசா மின்கட்டணம் உயர்த்தப்பட்டதை குறைக்க கோரி நடந்த உழவர்களின் உரிமை போராட்டத்தில் மாரப்பகவுண்டர், இராமசாமி கவுண்டர், ஆயிக்கவுண்டர் ஆகிய மூன்று விவசாயிகள் அரசாங்கத்தின் துப்பாக்கி சூட்டில் படுகொலை செய்யபட்டதின் ஐம்பதாவது நினைவு நாள்.

தங்கள் இன்னுயிரை ஈந்து இன்று உழவர் சமுதாயம் பெற்றுள்ள கட்டணமில்லா மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை கிடைக்க காரணமான உழவர் தியாகிகளை
நன்றியோடு போற்றி வணங்குகிறோம்!

தமிழரசன் கவுண்டர் பாமரத்தமிழன்

1970ல் அன்றைய கருணாநிதி தலைமையிலான அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக உயர்த்தி அறிவித்தது. இதை எதிர்த்து கோயம்புத்தூர் மாவட்ட விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினர். 1970-ஆம் ஆண்டு மே 09-இல் பல்லாயிரக் கணக்கான மாட்டு வண்டிகள் மற்றும் டிராக்டர்களில் விவசாயிகள் பேரணி நடத்தினார்கள். இதை அன்றைக்கு வெளியான அமெரிக்க ஊடகங்களே விவசாயிகள் போராட்டத்தில் “மாட்டு வண்டிகள் ராணுவ டேங்கர்களாக மாறின” என்று செய்தி வெளியிட்டார்கள். உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தைத் திரும்பப் பெறா விட்டால், ஜூன் 15-இல் அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டமும், ஜூன் 19-இல் பந்த் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அரசு மசியவில்லை.

போராட்டத்தின் உச்சத்தில் அரசாங்கம் ஒடுக்கு முறையை ஏவி, மூன்று விவசாயிகளின் உயிரைப் பறித்தது. பெருமாநல்லூர் போராட்டத்தில் விவசாயிகளான ராமசாமி கவுண்டர் (25), மாரப்ப கவுண்டர் (37), ஆயிக்கவுண்டர் (32) ஆகிய மூவர் கொல்லப்பட்டனர். போராட்டம் வீரியமடைந்தது. அதன் பின்னரே யூனிட்டுக்கு ஒரு பைசா குறைக்கப்பட்டது. வங்கிக் கடன் வசூல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஆயினும் அடுத்த இரண்டு வருடத்தில் மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.

சும்மா வந்துவிடவில்லை‌ இலவச மின்சாரம். தமிழ்நாடு முழுக்க 46 விவசாயிகள் போராடி களப்பலியாகி பெற்றுத் தந்தார்கள். மத்திய அரசு கொண்டுவரும் மின்சார சீர்திருத்த சட்டத்தால் விவசாயிகளின் இலவச மின்சாரம் பறிக்கப்படலாம்! சிலர் விவசாயிகள் பேராசைக்காரர்கள்; எதுக்கு ‌இலவச மின்சாரம் என்று பேசுவதை பார்க்க முடிகிறது.

விவசாயத்திற்கு இலவச மின்சாரம் கொடுக்க வேண்டாம்; மானியம் கூட வேண்டாம்; அதற்கு பதிலாக எண்ணெய் நிறுவனங்களை போல விவசாய பொருட்களுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்யும் உரிமையை கொடுப்பார்களா? விளைவித்த பொருட்களுக்கு போதிய விலையும் கிடைக்காமல் கடன் பட்டே எப்படி வாழ்க்கை நடத்துவார்கள்!?

விவசாயிகள் போராட்டத்தில் முதல் களப்பலியான மூவருக்கும் வீரவணக்கம்!

முத்தூர் மகேந்திரன்

பித்தலாட்ட குடும்பம்?

அந்த குடும்பமே ஒரு மேட் அப் குடும்பம். ஒருத்தன் பேரு கூட நிஜ பெயர் கிடையாது எல்லாமே பொய் பித்தலாட்டம் பிராட் தான்!

கருணாநிதி @ தக்ஷிணாமூர்த்தி
முரசொலி மாறன் @ சுப்பா ராஜ்
தயாளு @ தீர்தவள்ளி
ராசாத்தி @ ரமாமணி
ஸ்டாலின் @ செந்தில் பாபு
அழகிரி @ அருண் குமார்
செல்வி @ சுகன்ய ஸ்ரீ
தமிழரசு @ திருமால் ராஜ்
கனிமொழி @ கவிதா ராணி

ஊரு பேரு ன்னு எல்லாமே பித்தலாட்டம். மவுண்ட் ரோடு ரெமி மால் ஓனர் கனிமொழி தான் ஆனால் பத்திரம் கவிதாராணி அரவிந்தன் ன்னு இருக்கு.

ஸ்டாலின் பாஸ்போர்ட் ல செந்தில்பாபு னு இருக்கு. முரசொலி பேப்பர் ல திருமால் ராஜ் சுகன்ய ஸ்ரீ செந்தில் பாபு லாம் பங்கு தாரர்கள்.

எல்லாமே proxy அதுனால தான் ஒருத்தனும் மாட்டுறதில்ல! இங்க நாம டூப்ளிகேட் பெயர்களை வெச்சி ஆதாரம் தேடிட்டு இருக்கோம் ஆனா அவனுங்க ஒரிஜினல் பெயரில் திருடிகிட்டு இருக்கானுங்க. இதை உண்மை இல்லை என நிரூபிக்க தயாரா ஊபீஸ்?

கருணாநிதியின் பூர்வீகமான ஆந்திரா ஓங்கோல் ஜில்லா செருவுகொம்மபாலெம் உறவினர் பேட்டி !

நான் ஏற்கனவே தட்சணாமூர்த்திலு கருணாநிதி,ஐயாத்தொரலு ஸ்டாலின் ஆகியோரது பூர்வீகத்தை பற்றி ஆதாரங்கள் உடன் தெளிவாக விரிவாக எழுதி இருந்தேன். அன்று தமிழகத்தில் இந்த பதிவு கடும் வைரல் ஆனது.

https://bit.ly/2Y79L3F

தற்போது கருணாநிதியின் இறுதிச் சடங்கு நடந்து கொண்டு இருந்த போது HM டிவி தெலுங்கு செய்தி சேனல் 2018 ஆகஸ்ட் 8 அன்று தங்கள் ரிப்போர்ட்டர் ராஜேஷ் என்பவரை செருவுகொம்மபாலெம் அனுப்பி அங்கு உள்ள கருணாநிதியின் உறவினர்களிடம் பேட்டி எடுத்து வெளியிட்டு உள்ளனர்.

இதில் கருணாநிதியின் பழைய பூர்வீக வீடு குட்டிச் சுவராக உள்ளதையும் காட்டுகிறார்கள்.

பாருங்கள்:

https://youtu.be/B4MRbvvF1Hk

https://youtu.be/bwDgdfuzW2I

கருணாநிதியின் உறவுனர் கூறும் போது இங்கு இருந்த கோயில் நிலங்கள் 150 ஏக்கர் பூமியை வேங்கடகிரி ஜமீன் எங்கள் முன்னோர்களுக்கு மானியமாக வழங்கி இருந்தார். தற்போது முதல் அமைச்சராக உள்ள கருணாநிதி நம் ஊரில் இருந்து சென்ற நம் உறவினர்தான் என் தாத்தா கூறுகிறார். இங்கு இருந்தே ஐந்து தேவடிகா devadiga.com குடும்பங்கள் பஞ்சம் பிழைக்க தமிழ்நாடு போய் விட்டார்கள் என்று கூறுகிறார்.

இதன் மூலம் கருணாநிதி பற்றி பத்திரிக்கையில் வந்த செய்திகள் அனைத்தும் உண்மை என்பது மீண்டும் நிரூபணம் ஆகிறது.

தமிழ் தமிழ் என சொன்னது, சொல்வது தமிழக மக்களை ஏமாற்றி கொள்ளை அடிக்கவும், இலங்கை தமிழ் மக்களை கொல்வதற்கும் என்பது ஊர்ஜிதம் ஆகிறது. இனியாவது இவர்களை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அண்ணாதுரையை கொன்ற கருணாநிதி?

அண்ணாதுரை இறந்த போது, நெல்லை புகாரி என்ற காங்கிரஸ்காரர் அவரது மரணத்தில் கருணாதியை தொடர்புபடுத்தி சந்தேகங்களை எழுப்பியிருந்தார். அண்ணாவுக்குச் சிகிச்சை அளித்த அமெரிக்க மருத்துவர் மில்லர், ‘அண்ணா மீது குறைந்தபட்சம் 40 வாட்ஸ் பல்பு வெளிச்சம் கூட படக் கூடாது; அவரை அதிக வெட்பமான இடத்தில் வைத்திருக்கக் கூடாது’ என்று அறிவுறுத்தியிருந்தார். ஆனால், தேர்தலில் போட்டியிட்ட காமராஜருக்கு எதிராக அண்ணாவின் பேச்சை காணொளி பதிவு செய்ய கருணாநிதி ஏற்பாடு செய்தார். அப்போது ஆயிரக்கணக்கான வாட்ஸ் பல்புகளின் வெளிச்சத்தை தாங்கமுடியாமல் அண்ணாவின் உடல்நிலை மோசமானதாக புகாரி குற்றம் சாட்டியிருந்தார்.

இதையடுத்து புகாரி மீது மானநட்ட வழக்குப் போட்டார் கருணாநிதி. அந்த வழக்கில் அமெரிக்காவில் அண்ணாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் மில்லரை வரவழைத்து விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் முடிவெடுக்கப்பட்டது. உடனே அந்த வழக்கை வாபஸ் வாங்கிய கருணாநிதி, தனக்கெதிராக பேசிய புகாரியை ‘கவனித்து’ தன்னுடன் சேர்த்துக் கொண்டார். தன்னுடைய கடைசி காலம் வரை புகாரி திமுகக்காரனாகவே இருந்து மறைந்தார். உண்மையிலேயே புகாரியின் குற்றச்சாட்டால் கருணாநிதியின் மானத்துக்குக் களங்கம் என்றால் அந்த வழக்கை அவரே வாபஸ் வாங்கியது ஏன்? மானம் என்று ஒன்று இருந்தால் அது ஒருமுறைதான் போகும். கருணாநிதிக்கு மானம் என்பதே இல்லை என்பதுதான் வரலாறு கூறும் உண்மை.

பதிவு: செந்தமிழ் தேன்மொழி