திராவிடத்தின் இன்னொரு முகமூடி தான் பூவுலகம்

இவன்தான் பூவுலகம் எனும் சூழலியல் அமைப்பை நடத்தும் சுந்தராஜன். இவனை இவனது நண்பர்கள் ‘பொணம்’ என்று அழைப்பார்கள்.

அசையாமல் இருந்தால் அப்படித்தான் இருப்பார். இது திராவிடத்தின் பிராக்சி அமைப்பு.

கறுப்பர் கூட்டம், கருஞ்சட்டை, கிழவன் கைத்தடி, வந்தேறிமாடு, மே 17 போல இந்த ‘பூவுலகம்’ அமைப்பும் திராவிட பிராக்சி அமைப்பு.

திராவிட திருடர்கள் தமிழ்நாடு முழுவதிலும் நில அபகரிப்பு செய்து, நீர்ப்பிடிப்பு பகுதிகளை ஆக்கிரமித்து, ஆறு குளங்களை நிறைய விடாமல் இந்த மண்ணை பாலைவனம் ஆக்கியது குறித்தோ..

தமிழ் நாட்டின் இயற்கை வளங்கள் யாவற்றையும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்று விட்டும்,

பல நேரங்களில் வேளாண் நிலங்களை அழிக்கும் இயற்கை எரிவாயு திட்டங்களுக்கு அனுமதி வழங்கி விட்டும்,

சிக்கிக்கொண்டதும்..

எழுதப்படிக்க தெரியாமல் கைநாட்டு வைத்து விட்டேன் என்று சொல்லும் தத்தி ஸ்டாலின் குறித்தும் வாயே திறக்காமல் பிணம் போலவே இருப்பான், சுந்தர்ராஜன்.

கருணா குடும்பத்தைவிட இயற்கையை கற்பழித்த ஜந்துக்களை இந்த துணைக்கண்டத்தில் கண்டுவிட முடியுமா?

கருணாவின் ஆட்சி காலத்தில் அவர் பிள்ளைகளுக்கு மணல் குவாரிகளில் இருந்து

மாதாமாதம் டெம்போக்களில் பணம் அனுப்பப்பட்டதற்கு சாட்சிகள் இருக்கிறார்கள்.

இவனையெல்லாம் திராவிட திடல் தின்னிகள் நடுநிலை ஆளுமையாக உருவகப் படுத்தி வைத்திருக்கிறார்கள்.

அடிக்கடி திடல் தின்னிகள் இவனை ஊடகங்களில் காட்டுவதை பார்த்திருப்பீர்கள்.

கருணா குடும்பம் இயற்கையை சுரண்டுவது வெளியே தெரியாமல் இருக்க அரண்தான் இந்த பொணம்.

இவனை போன்றவர்களை அம்பலப்படுத்தி..

இந்த மண்ணின் மைந்தர்கள், இளையோர் சூழலியலை காக்க போராடுவதற்கு அரணாக, உறுதுணையாக நின்று, அவர்களை கொண்டாடி, சூழலியல் காப்போம்.

நாயரைக் காவிய நாயகனாக்கி நடேசனாரை மறைத்தது ஏன்? – ஐயா பெ. மணியரசன் கட்டுரை!

“தமிழ் இந்து” இதழில் 17.07.2020 அன்று கே.கே. மகேஷ் எழுதிய “டி.எம். நாயர் : திராவிட சிந்தாந்த முன்னோடி” என்ற கட்டுரை வந்துள்ளது. டி.எம். நாயர் அவர்கள் நினைவுகூரத்தக்க – பாராட்டத்தக்க நீதிக்கட்சித் தலைவர்களுள் ஒருவர். பிராமணிய ஆதிக்கத்தை எதிர்த்தும் பிராமணரல்லாதார் வகுப்புரிமையைக் கோரியும் இயங்கிய அறிவார்ந்த தலைவர்களுள் ஒருவர்.

ஆனால், கட்டுரையாளர் டி.எம். நாயர் அவர்களை முன்வைத்து தமது கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு, திராவிடச் சவாரி செய்துள்ளார். அதுபற்றி மட்டும் எனது திறனாய்வை முன்வைத்துக் கொள்கிறேன்.

“ஆனாலும் அவரால் (நாயரால்) அன்றைய காங்கிரசுக் கட்சிக்குள் இருந்த சாதிய ஏற்றத் தாழ்வுகளை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அனைவருக்கும் சமமதிப்பும் மரியாதையும் கிடைக்க வேண்டும் என்ற அவரது எதிர்பார்ப்பு நிறைவேறாத நிலையில், காங்கிரசை விட்டு வெளியேறி, தியாகராயருடன் இணைந்து 1916இல் “தென்னிந்திய நல உரிமைச் சங்க”த்தைத் தொடங்கினார். இந்த அமைப்புதான் இன்றையத் திராவிடக் கட்சிகளின் முன்னோடி” என்கிறார் கே.கே. மகேஷ்.

தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தை முன்மொழிந்த மூலவர்கள் மூவர். அவர்கள் நடேச முதலியார், பிட்டி தியாகராயர், டி.எம். நாயர்!

பிட்டி தியாகராயரும், டி.எம். நாயரும் காங்கிரசுக்காரர்கள். இருவரும் சென்னை மாநகராட்சி உறுப்பினர்கள். இருவரும் பிராமண ஆதிக்க எதிர்ப்பு மற்றும் வகுப்புரிமைக் கோரிக்கையில் ஒத்த கருத்துடையோர். ஆனால், இருவருக்குமிடையே இணக்கமில்லை. சேர்ந்து செயல்படும் நட்பு இல்லை.

அக்காலத்தில், சென்னை மாநிலக்கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் படிக்கும் பிராமணரல்லாத மாணவர்களை வரவழைத்துப் பாராட்டி ஊக்கப்படுத்துவது, அரசுப் பணியில் உள்ள பிராமணரல்லாத அலுவலர்களை அழைத்துப் பாராட்டி ஊக்கப்படுத்துவது போன்ற பணிகளை ஒரு மருத்துவர் சென்னையில் தொடர்ச்சியாகச் செய்து வந்தார். அவர்தாம் திருவல்லிக்கேணி பெரிய தெருவில் வாழ்ந்து வந்த நடேச முதலியார். பிராமணரல்லாதார் முன்னேற்றத்திற்காக 1912இல் “மெட்ராஸ் யுனைடெட் லீக்” என்ற அமைப்பை உருவாக்கினார் நடேசனார். மறு ஆண்டே 1913-இல் நடந்த பேரவைக் கூட்டத்தில் அதைத் “திராவிட சங்கம்” (Dravidian Association) என்று நடேசனார் பெயர் மாற்றினார்.

இப்படிச் செயல்பட்டு வந்த நடேசனார்தாம் – பிராமண ஆதிக்க எதிர்ப்பில் ஒத்த கருத்தும் நடைமுறையில் எதிரும்புதிருமான பிணக்கும் கொண்டிருந்த பிட்டி தியாகராயரையும், டி.எம். நாயரையும் அணுகி இருவரையும் இணக்கப்படுத்தினார். இம்மூவரும் சேர்ந்துதான் வகுப்புரிமை நோக்கத்திற்கான அமைப்பை உருவாக்கத் திட்டமிட்டனர். இம்மூவரின் அழைப்பின் பேரில்தான் 20.11.1916 அன்று சென்னையில் முக்கியப் பிரமுகர்களும் உணர்வாளர்களும் கலந்து கொண்ட மாநாடு நடந்தது. கலந்து கொண்டோரில் 26 பிரமுகர்கள் பெயர் பதிவாகியுள்ளது. மேற்படி மூவருடன் திவான் பகதூர் பி. ராஜரத்தின முதலியார், திவான் பகதூர் பி. இராமராய நிங்கார், இராவ் பகதூர் எம்.சி. ராஜா, டாக்டர் முகம்மது உஸ்மான் சாகிப், ஜே.எம். நல்லசாமிப் பிள்ளை, இராவ் பகதூர் டி. எத்திராஜூலு முதலியார், ஆர்க்காடு ஏ. இராமசாமி முதலியார், எஸ். முத்தையா முதலியார் உட்பட 26 பெயர்கள் உள்ளன.

இக்கூட்டத்தில் தான் 20.11.1916 அன்று தென்னிந்திய நலஉரிமைச் சங்கம் என்ற நீதிக்கட்சி அமைக்கப்பட்டது. “தியாகராயருடன் இணைந்து டி.எம். நாயர் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தைத் தொடங்கினார்” என்று கே.கே. மகேஷ் எழுதியுள்ளார். தென்னிந்திய நல உரிமைச் சங்கம் நிறுவிட முன்முயற்சி எடுத்த மூலவரில் நடேசனார் முதன்மையானவர் என்றே கூற வேண்டும். அப்படிக் கூறாவிட்டாலும் அம்மூவரில் ஒருவராக நடேசனாரைக் கூறியிருக்கலாம் அல்லவா? கே.கே. மகேஷ் நடேசனார் பெயரைக் குறிப்பிடாதது ஏன்? அவர் தமிழ் இனத்தில் பிறந்ததால் கட்டுரையாளர்க்கு ஒவ்வாமை ஏற்பட்டு விட்டதோ?

அதேபோல், இடஒதுக்கீட்டிற்கான வகுப்புவாரி ஆணை (கம்யூனல் ஜி.ஓ.) முதல் முதலாக செயல்படுத்தப்பட்டது. 1928இல் செயல்படுத்தப்பட்டதில் டி.எம். நாயரின் எண்ணமே அது என்கிறார் கட்டுரையாளர். இந்த இடத்திலும் இட ஒதுக்கீட்டிற்காக டி.எம். நாயர் உழைத்ததை நான் மறுக்கவில்லை. மாறாகப் பாராட்டுகிறேன். ஆனால், டி.எம். நாயரால் மட்டுமே சிந்திக்கப்பட்டு, முன்வைக்கப்பட்ட திட்டம் வகுப்புவாரி ஒதுக்கீடு என்பதுபோல் கட்டுரையாளர் கதை கட்டுவது ஏன்? வகுப்புவாரி இட ஒதுக்கீடு திட்டத்தை முன்வைத்த – அதை அன்றைய சென்னை மாகாணத்தில் முதல் முதலாக செயல்படுத்திய தமிழர்களின் பெயர்களைக் கட்டுரையாளர் மறைப்பதேன்?

1928ஆம் ஆண்டு முதல் முதலாக வகுப்புவாரி இட ஒதுக்கீடு ஆணையின் ஒரு பகுதியைச் சென்னை மாகாணத்தில் செயல்படுத்தியது சுப்பராயன் என்ற தமிழரை முதலமைச்சராகக் கொண்ட சுயேச்சை அமைச்சரவை. அப்போது நீதிக்கட்சி ஆட்சியில் இல்லை! அந்த அமைச்சரவையில் எஸ். முத்தையா முதலியார் ஓர் அமைச்சர். அவர்தாம் தமது பத்திரப் பதிவுத்துறையில் முதல் முதலாக வகுப்புவாரி இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்தினார். முத்தையா முதலியாரும் தமிழர். இவர் 20.11.1916 அன்று சென்னையில் நடந்த தென்னிந்திய நல உரிமைச் சங்க அமைப்பு மாநாட்டில் கலந்து கொண்டவர்.

வகுப்புவாரி இடஒதுக்கீட்டிற்கான கோரிக்கை – நீதிக்கட்சி தொடங்கப்படும் முன்பே -பிட்டி தியாகராயர், டி.எம். நாயர், நடேச முதலியார் போன்றோர் குழந்தைப் பருவத்தில் இருந்தபோதே, பாதிக்கப்பட்ட வகுப்புகளில் பிறந்த அறிவாளிகளால் முன்வைக்கப்பட்டது.

அக்கோரிக்கைகளைப் பரிசீலித்துத்தான் ஆங்கிலேய அரசும் அதிகாரிகளும் இட ஒதுக்கீட்டிற்கான முன்னெடுப்புகளை அக்காலத்தில் செய்தார்கள். சென்னை மாகாண ஆங்கிலேய அரசின் வருவாய் வாரியம் (Revenue Board) 1854ஆம் ஆண்டே ஒரு நிலை ஆணை வெளியிட்டது.

நிலை ஆணை எண் : 128/2 பின்வருமாறு கூறியது :

“மாவட்ட அளவிலான அலுவலர்கள் நியமனத்தில் செல்வாக்குள்ள சில குடும்பங்களுக்கு ஏகபோக உரிமையாக ஆகிவிடாமல் மாவட்ட ஆட்சியாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் முதன்மையாக – (அதிகமாக) உள்ள சாதிகளுக்கு வேலைகளைப் பகிர்ந்து அளிக்க வேண்டும்”.

ஆனால், இந்த ஆணை சரிவரக் கடைபிடிக்கப்படவில்லை.

1871-ஆம் ஆண்டில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் கண்காணிப்பாளராக இருந்த டபுள்யு. ஆர். கார்னிஷ், “நாட்டின் முன்னேற்றம் தொடர்பான எந்தச் செய்தியையும் பார்ப்பனக் கண்ணாடி போட்டுக் கொண்டு பார்க்கக் கூடாது. அரசின் உண்மையான கொள்கை – அரசு அலுவலர்களில் பார்ப்பனர்களின் எண்ணிக்கைக்கு வரம்பு கட்டுவதாகவும், பார்ப்பனரல்லாத இந்துக்கள் மற்றும் முசுலிம்கள் அரசு அலுவல்களுக்குள் நுழைவதை ஊக்கப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும்; எந்த ஒரு சாதிக்கும் தனி முக்கியத்துவம் தருவதாக இருக்கக் கூடாது”.

  • Report on the Census of Madras Presidency, 1871. Vol – I, Page 197.

இம்மேற்கோள் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் “வகுப்புவாரி வரலாறு” – மூன்றாம் பதிப்பு, 2000 – நூலில் இருந்து எடுக்கப்பட்டது.

இட ஒதுக்கீட்டிற்கான விதை வெள்ளையராட்சியிலேயே ஊன்றப்பட்டது. அது நீதிக்கட்சியின் புதிய கண்டுபிடிப்பன்று. வகுப்புவாரி உரிமையை முதன்மைப்படுத்தி நீதிக்கட்சித் திட்டம் வகுத்ததற்குப் பாராட்டலாம்; அவ்வளவே! அதற்கு மேல் ஆதியும் அந்தமும் நீயே என்று நீதிக்கட்சிக்குப் பாசுரம் பாட வேண்டியதில்லை.

சென்னை மாகாணத்திற்கு வெளியே மராட்டியத்தின் ஒரு பகுதியில் மன்னர் சாகு மகாராசா 1901-இல் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கினார். அதன்பிறகு, 1920க்கு சற்றுமுன் திருவிதாங்கூர் – கொச்சி சமஸ்தானத்தில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதேபோல் மைசூர் மகாராசா அரசிலும் வகுப்பு அடிப்படையில் இ்ட ஒதுக்கீடு அக்காலகட்டத்தில் வழங்கிட ஏற்பாடுகள் நடந்ததாகக் கூறப்படுகிறது.

இவையெல்லாம் காட்டுவதென்ன? பிராமண ஆதிக்கத்தால் வேலைவாய்ப்பில் பாதிக்கப்பட்ட பிராமணரல்லாதார்க்கு வகுப்புரிமை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கும் திட்டம் 19ஆம் நூற்றாண்டில் வெள்ளை அதிகாரிகளால் முன்மொழியப்பட்டது; அதன்பின்னர் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் – நீதிக்கட்சி தோன்றுவதற்கு முன்னரும், அது ஆட்சிக்கு வருவதற்கு முன்னரும் சென்னை மாகாணத்திற்கு வெளியே சமஸ்தான அரசுகளில் இட ஒதுக்கீடு பேசப்பட்டது; வழங்கப்பட்டது.

வகுப்புவாரி இட ஒதுக்கீடு, கருக்கொண்டது, உருக்கொண்டது எல்லாமே – நீதிக்கட்சியினால் மட்டுமே என்பதும், அந்த நீதிக்கட்சிதான் திராவிடக் கட்சியின் தாய்க்கட்சி என்பதும் மாய்மாலம்!

நீதிக்கட்சி – திராவிடக் கட்சியா?


தென்னிந்திய நல உரிமைச் சங்கத் தொடக்க மாநாட்டில், புதிய அமைப்பின் பெயரில் “திராவிடர்” என்ற சொல் இருக்க வேண்டும் என்று சிலர் கூறியபோது, அது கூடாது என்று கூறித் தவிர்த்துவிட்டுத்தான் “தென்னிந்திய நல உரிமைச் சங்கம்” என்ற பெயரைச் சூட்டினார்கள்.

நடேச முதலியார் (1913-லேயே) திராவிடர் சங்கம் (Dravidian League) என்ற பெயரைத் தமது அமைப்பிற்கு வைத்திருந்தாலும் பிட்டி தியாகராயர் உள்ளிட்ட பெரும்பாலோர் அப்பெயரை ஏற்கவில்லை. எனவேதான் “தென்னிந்தியா” என்ற தலைப்பில் தங்கள் அமைப்பிற்குப் பெயர் சூட்டினர்.

ஆந்திரத் தெலுங்கர்கள் தங்களின் புதிய கட்சிக்காகத் தொடங்கிய தெலுங்கு இதழின் பெயர் ஆந்திரப்பிரகாசிகா (ஆந்திர ஒளி); கட்சித் தலைமை தொடங்கிய ஆங்கில இதழின் பெயர் ஜஸ்ட்டிஸ் (நீதி). (இதன் பெயரில்தான் பின்னர் கட்சி அழைக்கப்பட்டது). ஆனால், தென்னிந்திய நலஉரிமைச் சங்கத்தின் தமிழ்நாட்டுக் கிளை தொடங்கிய இதழின் பெயர் “திராவிடன்!” இப்பொழுதாவது, புரிகிறதா தமிழ்நாட்டில் மட்டும் நடக்கும் திராவிடக் குழப்பத்தை!

இந்தத் தென்னிந்திய நல உரிமைச் சங்கம்தான் (நீதிக்கட்சிதான்) திராவிடத்தின் தாய்க் கட்சியா?

அலுவல்களில் பிராமண ஆதிக்கத்தை எதிர்த்த நீதிக்கட்சி பிராமணிய வர்ணாசிரமத்தையோ, சமூகத்தில் நிலவும் பிராமணிய ஆதிக்கத்தையோ எதிர்க்கவில்லை. இதைப் பெரியாரே கூறுகிறார். திருவரங்கம் நகராட்சி கொடுத்த வரவேற்பில் கலந்து கொண்ட அன்றைய முதலமைச்சர் பனகல் அரசர்க்கு (இராமராய நிங்கார்க்கு) பிராமணர்கள் சமற்கிருதத்திலேயே அச்சிடப்பட்ட வரவேற்பு மடலை வாசித்துக் கொடுத்தனர். நன்றி தெரிவித்துப் பேசிய பனகல் அரசர் சமற்கிருதத்திலேயே பேசினார் என்பதைக் கண்டித்துப் பெரியார் எழுதினார். பனகல் அரசர் பூணூல் போட்டிருந்தார் என்ற விமர்சனமும் உண்டு.

பெரியார் 1919இல் அரசியலில் நுழைகிறார். நேரடியாகக் காங்கிரசில் சேர்கிறார். அவர் நீதிக்கட்சியில் சேரவில்லை. 1925இல் காங்கிரசை விட்டு வெளியேறுகிறார். அப்போதும் அவர் நீதிக்கட்சியில் சேரவில்லை. தனி அமைப்புத் தொடங்கினார். பிறகு எப்படி நீதிக்கட்சி – திராவிடர் கழகத்தின் தாயாகும்? திராவிடமே ஒரு புனைவு! திராவிடக் காதலர்களின் புனைவோ கொஞ்ச நஞ்சமல்ல!

தொடங்கப்பட்டு மிகக்குறுகிய காலத்திலேயே நீதிக்கட்சி 1920இல் ஆட்சியைக் கைப்பற்றியது என்று கே.கே. மகேஷ் களிப்பெய்துகிறார். காரணம் என்ன? காங்கிரசுக் கட்சி தேர்தலில் பங்கெடுக்காததுதான்! வேறு போட்டிக் கட்சி இல்லை!

1937இல் காங்கிரசுக் கட்சி முதல் முதலாகத் தேர்தலில் போட்டியிட்டது. நீதிக்கட்சி காணாமல் போய்விட்டது. நீதிக்கட்சிக்குக் காங்கிரசு சாவுமணி அடித்துவிட்டது என்றவுடன், துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று நீதிக்கட்சியின் தலைமையில் இருந்த ஆந்திரத்து சமீன்தார்களும் கனதனவான்களும் ஓடி விட்டனர். இந்தத் தலைமையை யாரிடமாவது ஒப்படைத்துவிடுவோம் என்று தேடி, இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் சிறையில் இருந்த பெரியாரை இவர்கள் தலைவராகத் “தேர்ந்தெடுத்தனர்”. அந்தக் கனவான்கள் நீதிக்கட்சிக் கூடாரத்தைக் காலி செய்தார்கள். பெரியாருக்கும் நீதிக்கட்சிக்கும் ஏற்பட்ட இணைப்பு ஒரு விபத்து போல் ஏற்பட்டதுதான்.

பெரியார் அக்கட்சியின் பெயரை நீக்கிவிட்டார். தமது சுயமரியாதை இயக்கத்திற்குப் பின்னர் “திராவிடர் கழகம்” என்று பெயர் மாற்றினார்.

திராவிட விரிவாக்க ஆசை


டி.எம் நாயர் – மாபெரும் மக்கள் தலைவராக விளங்கியவர் என்பதுபோல் சித்தரிக்க முயல்கிறார் கே.கே. மகேஷ்.

“ஒரு மலையாளியான டி.எம். நாயர், அன்றைய சென்னை மாகாணம் பிரதிபலித்த தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாளச் சமூகங்களின் கூட்டுச் சக்தியாகவே நீதிக்கட்சியைக் கனவு கண்டார். பிற்பாடு, “திராவிட நாடு” முழக்கம் வரை சென்ற திராவிட இயக்கத்தின் வரையறையும், தென்னிந்தியச் சமூகங்களின் புள்ளியில் சந்திப்பவை. நாயர் மேலும் பல ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் என்னவாகி இருக்கலாம்? திராவிட இயக்கம் குறைந்தபட்சம் தென்னிந்தியா தழுவிய அமைப்பாகக் கூட விரிவடைந்திருக்கலாம். ஆனால், அவர் விட்டுச் சென்ற புள்ளியிலிருந்தும் கூட, அது அற்றுப் போய்விடவில்லை என்பதே முக்கியமான செய்தி. இதற்குக் காரணம் இந்த மண்ணின் இயல்போடு இணைந்த ஒரு அரசியலை அவர் அடையாளம் கண்டார். அந்த வகையில் இந்திய அரசியலின் முக்கியமான தொலைநோக்கர்களில் ஒருவராக அவர் ஆகிறார்”.

மேலே கண்டது கே.கே. மகேஷின் முடிவுரை.

டி.எம். நாயர் குறைந்த அகவையில் இறந்தது துயராமனது. ஆனால் அவர் கூடுதல் ஆண்டுகள் வாழ்ந்திருந்தால், தெலுங்கு, கன்னட, மலையாள மாநிலங்களிலும் திராவிடக் கட்சி ஓங்கி வளர்ந்து செழித்திருக்கலாம் என்று கே.கே. மகேஷ் கதை சொல்வதுதான் முரண்பாடு!

பெரியார், அண்ணா போன்ற தலைவர்கள் அவர்கள் கூறிய மற்ற மூன்று திராவிட மாநிலங்களில் திராவிட இயக்கத்தை வளர்க்க முடியவில்லை. ஆனால் நாயர் இருந்திருந்தால் அதைச் சாதித்திருப்பார் என்று கூறுகிறார் கட்டுரையாளர்.

நீதிக்கட்சி தொடங்கப்பட்டவுடன் – அதற்கென ஆந்திரத்திற்கு தெலுங்கில் ஆந்திரப் பிரகாசிகா ஏடும், தமிழில் திராவிடன் ஏடும் தொடங்கப்பட்டன. நாயர் உயிரோடு இருந்த காலத்திலேயே அவரது தாய்மொழியான மலையாளத்தில் ஏன் இயக்க ஏடு தொடங்கவில்லை? கேரளத்தில் படிக்க ஆளில்லை! அதுதான் காரணம்!

நாயர் விட்டுச் சென்ற புள்ளியிலிருந்து தொடங்கி தென்னிந்தியா முழுவதும் திராவிட இயக்கத்தைக் கொண்டு போகலாம் என்கிறார் மகேஷ். காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு ஆகியவற்றில் தமிழ்நாட்டிற்குள்ள உரிமைகளைப் பறித்துவரும் மற்ற மாநிலங்களில் போய் அவர்கள் மொழிகளில் இந்த “அறிவுரையை” மகேஷ் போன்றவர்கள் பரப்ப வேண்டும்; தமிழ்நாடு இவ்வளவு காலமாகத் திராவிடத்தைச் சுமந்ததுபோதும்! அது மற்ற மாநிலங்களுக்குப் போகட்டும்!

தலைமைச் செயலகம்,

தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462

முகநூல் : www.fb.com/tamizhdesiyam

ஊடகம் : www.kannottam.com

இணையம் : www.tamizhdesiyam.com

சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam

காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

http://www.tamizhdesiyam.com/2020/07/blog-post_18.html?m=1

ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியன்

திராவிடம் எனும் சொல்லாடலுக்கு முன்பே வரலாற்றில் ஆரியனை அஞ்சி நடுங்க வைத்த தமிழினத்தின் கதை

கடைச்சங்க கால பாண்டியர்களில் ஒருவரான இவர் மதுரையை தலைநகரமாக கொண்டு பாண்டிய நாட்டினை ஆட்சி செய்து வந்த பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் தமிழகத்தை கைப்பற்ற வந்த ஆரியர் போரில் வென்று அடித்து துரத்தியதால் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்ற சிறப்புப்பெயரைப் பெற்றான்

சேர,சோழர்கள் என பலரையும் வென்றவன், சேரன் செங்குட்டுவனுக்கு முன்னரே வடநாட்டில் ஆரிய அரசர்களை அடக்கி ஆண்டவன்
கல்வியின் பெருமையை புறநானூற்றில் பாடலாக பாடி வரலாற்றுப் புகழ் பெற்றான்.

கோவலனைச் செய்யாத குற்றத்திற்காக கொலை செய்ய உத்தரவிட்ட நெடுஞ்செழியன், கண்ணகியின் விளக்கம் கேட்டு தான் நீதி தவறியதை உணர்ந்து மனம் நொந்து

“யானோ அரசன்! யானே கள்வன்!
தென்புலங்காவல் என் முதல் பிழைத்தது”


எனத் தன் உயிரை விட்டான் இவன் மனைவி கோப்பெருந்தேவியும் தன் கணவன் இறந்த மறுகணமே உயிர் நீத்தாள். நீதி தவறியதால் தம் உயிர் நீத்த நெடுஞ்செழியன் அவன் மனைவி கோப்பெருந்தேவி இருவரும் உலக வரலாற்றில் இடம்பெற்றாா்கள்

மதுரை பாண்டிகோவிலில் கடவுளாக இருப்பது இவர்தான் என்றும் செவி வழிச்செய்தி உள்ளது

மதன்- ஊடக அத்துமீறல்களின் நிகழ்கால சாட்சி!

மதன் வெளியிட்டுள்ள ‘திடல் தின்னிகளின் கதை’ பற்றிய பதிவு இது. ஓர் இளம் ஊடகவியலாளர் தான் கடந்துவந்த பாதை குறித்துப் பதிவு செய்து இருக்கிறார். அது பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், அவர் சொல்லி இருக்கும் கருத்துகளின் உண்மை தன்மைகளை ஆராய்வது மட்டும்தான் சிறப்பாக இருக்கும். ஆனால், இங்கு பெரும்பாலானோர் அவர் எச்சார்பு உடையவர்? நமக்கு தேவைப்படுவாரா? தேவைப்படமாட்டாரா? என்ற அளவுகோலில் நிறுத்தியே விமர்சித்து வருகின்றனர்.

ஊடகங்கள் அறம் பிறழ்ந்துகிடக்கும் இச்சூழலில், மாரிதாஸ் அநாகரீகமாக பேசியதற்கும், தன் அனுபவத்தை மதன் பதிவு செய்து இருப்பதற்கும், பெரிய வேறுபாடு இருப்பதாகவே உணர முடிகிறது. ஏனெனில், மாரிதாஸ் நியூஸ் 18 தொலைக்காட்சி நெறியாளர்களின் மீது வைத்திருக்கும் குற்றச்சாட்டு அனைத்தும் தனிமனித தாக்குதலாகவே தெரிகிறது. தன் சித்தாந்தம் ஊடகங்களில் விவாதமாக எடுத்துக் கொள்ளப்படவில்லை என்பதற்காகவே தரம் குறைந்த விமர்சனங்களை வைத்திருக்கிறார். எனவே மாரிதாசினை நாம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை.

ஆனால், மதன் வெளியிட்டு இருக்கும் தகவல்கள் உண்மைத்தன்மை நிறைந்த நிகழ்கால சாட்சியாகவே நிற்கிறது. இதற்கு எதிர்வினையாக அவரது கருத்துகளை தவறென நிரூபிக்க வேண்டியவர்கள், அதனை செய்யாமல் அவர் விண் டீவியில் இருந்து ஏன் துறத்தப்பட்டார் தெரியுமா? என்று திசை திருப்புகின்றனர்.

குறிப்பாக சவுக்கு சங்கர் இது குறித்து நீண்ட விளக்கம் கொடுத்து இருக்கிறார். அதில் அவர் சொல்வது என்னவென்றால், ‘மதன் வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக பல இடங்களில் நடித்தார்..’ என்று நிரூபிக்கத் துடிக்கிறார்.

ஐயோ.. பாவம்… மதனின் பதிவில் தெளிவாக அவரே பதிவு செய்கிறார்.. நான் தொடர்ந்து என் உண்மை தன்மையால் வெளியேற்றப்பட்டதால்தான், எப்படியேனும் ஊடகத்தில் நுழைய ‘பெரியார் டீ சர்ட்’ போட்டு ஏமாத்தினேன் என்று. அவரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தப்பின்பு, சவுக்கு சங்கர் எதற்காக இப்படிப் பதிவிட வேண்டும்?.

திமுகவை வெல்ல வைப்பதற்காகக் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழகத்தில் இருக்கும் பல ஊடகங்களும், அதிமேதாவிகளும் முயற்சித்துக் கொண்டே இருக்கின்றனர். காரணம் ஈவேராவின் சிந்தனையை வலிமைப்படுத்த திமுக ஆட்சி தேவையென அவர்கள் நினைக்கின்றனர்.

ஈவேராவிற்கு என்று சுயமான சிந்தனைகள் எதுவும் இருந்தது இல்லை என்பதை நாம் அறிந்தே இருந்தாலும், இந்த மண்ணிற்கு உதவாத சிந்தனைகளை எல்லாம் தொடர்ந்து தமிழர்களிடம் திணிக்கவே இவர்கள் பெரும் பாடுபடுகின்றனர்.

ஈவேராவின் சிந்தனைகள் தமிழர் பண்பாட்டிற்கு எதிரானவை. இந்த மண்ணின் பண்பிற்கு எதிரானவை என்பதை நாம் நிரூபிக்க தொடங்கினாலே, உடனே நம் மீது காவி சாயம் பூசிவிடுகின்றனர்.

ரசாயன உரங்கள் எப்படி நம் மண்ணிற்கு உதவாதோ, தீங்கோ, அப்படித்தான் ஈவேராவின் சிந்தனைகளும் இந்த மண்ணிற்கு உதவாதவை. ஆனால் அதனை பின்பற்றினால் மட்டுமே ஊடகங்களில் நீடித்து பணியாற்ற முடியும் என்ற நிர்பந்தம் ஏன் மதனுக்கு உருவாக்கப்பட்டது?

எல்லா சிந்தாந்தவாதிகளையும் எங்களின் விவாதங்களில் உட்கார வைத்து பேச அனுமதிக்கிறோம் என்பது வேறு, நடுநிலையோடு அவர்களிடம் கேள்வி கேட்பது என்பது வேறு.

மதனை காவி சங்கி என்று எல்லோரும் தொடர்ந்து சித்தரித்து வந்தாலும், கே டி ராகவனையும், எச் ராஜாவையும், மதுவந்தியையும் மதன் பேட்டி எடுத்ததுபோல வேறு எவரும் நேர்நின்று சரியான தரவுகளோடு தடுமாற வைத்தது இல்லை.

கி. வீரமணியையும், கேடி ராகவனையும் ஒரே தராசில் நிறுத்திதான் மதன் கேள்விகள் எழுப்பினார். ஆனால், தொடர்ந்து அவர், திமுக ஆதரவு ஊடகவியலாளர்களால் நசுக்கப்பட்டதால்தான் முழுக்க நேர்எதிரான ஆளாக நிற்கத் தொடங்கினார்.

சில காலமாகவே ஸ்டாலினை பேட்டிக்கு அழைத்து சவால்விட்டு வருகிறார். ஆனால் திருடனுக்கு தேள் கொட்டியது போல, திமுக பம்புகிறது.

நான் விரும்பியதை மட்டுமே கேள்வியாக கேட்க வேண்டுமென இக்காலத் தலைவர்கள் கருதுவதாலும், மாற்றுக் கருத்துகளையும், சிந்தனைகளையும் மனம் திறந்து ஏற்கும் பக்குவம் இன்மையாலும்தான் மதன் போன்றவர்கள் தூக்கி வீசப்படுகின்றனர்.

மதனும், மாரிதாசும் சொல்லித்தான் நமக்கு இவை எல்லாம் தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை. இங்கு எல்லா ஊடகங்களுமே ஏதேனும் ஒரு சார்பு உடையவையாகத்தான் இருக்கின்றனர்.

திமுக தொண்டன் சன் செய்திகளை மட்டும் பார்ப்பதும், அதிமுக தொண்டன் ஜெயா செய்திகளை மட்டும் பார்ப்பதும் அவர்கள் அறியாமல் நடப்பது அல்ல. அவர்களுக்கு நன்கு தெரியும் யார் யாரை ஆதரிக்கின்றனர் என்று. அதனைக் கடந்து ஊடகங்களுக்குள் நடக்கும் லாபியை முதன் முதலாக ஒருவன் தன் அனுபவத்தின் வழியாக வெளியே எடுத்துச் சொல்வது என்பதுதான் அவர்களை எரிச்சல் அடைய வைத்திருக்கிறது.

இங்கு பல நெறியாளர்கள், வெளி வேசம் போடுகின்றனர் என்பது மதனின் பேச்சில் இருந்து நம்மால் உணர முடிகிறது. ஓர் அமைப்பிற்குள் இருந்து வெளியே வந்தவனுக்குத்தான் உண்மையில் அந்த அமைப்பின் பலம், பலவீனம் இரண்டும் நன்கு தெரியும். அந்த வகையில் தமிழக ஊடகங்களை சூழ்ந்து நிற்கும் பெரியாரிய-மார்க்சிய லாபியை நாம் இப்பொழுது புரிந்து கொள்வதன் மூலமாக, நாம் ஒரு சார்புடையவர்களாக மடைமாற்றம் அடையாமல் இருக்க வாய்ப்பு உருவாகி இருக்கிறது.

‘ஆமாம்… நான் திராவிட ஊடக அத்துமீறல்களுக்கு எதிராகத்தான் நிற்பேன்’ என்று சொல்வதன் மூலமாக மதனை சங்கிகள் பக்கத்திலோ, ‘பிரபாகரன் எனக்குப் பிடித்த தலைவன்’ என்ற பதிவு செய்ததன் காரணமாக அவரை தமிழ்த்தேசியவாதி என்றோ நாம் குறை மதிப்பீடு செய்வது அவசியம் அற்றது.

ஆரிய-பார்ப்பனிய அத்துமீறல்களில் இருந்து எப்படி நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமோ, அதுபோலவே இத்தனை காலமாக பல ரகசியங்களை மூடி வைத்து நம்மை ஏமாற்றிய, இந்த பெரியாரிய திடல் தின்னிகளிடம் இருந்தும் நாம் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும் என்பதைத்தான் மதனின் அனுபவத்தின் மூலமாக நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த நிமிடம் வரை மதனை ஒரு நடுநிலை ஊடகவியலாளராகவே நான் நம்புகிறேன். நாளை அவர் ஏதேனும் ஒரு சார்புடைய ஊடகவியலாளராக மாறினால், அவரை தூக்கி எறிந்துவிட்டு கடந்து செல்லவே விரும்புவேன். ஆனால், அதுவரை மதன் போன்றவர்களின் பக்கத்தில் நிற்பதே அறம்.

ஊடக அறம் எனும் நடுநிலைத் தன்மையைக் காக்க மதன் முயற்சிப்பார் எனில் நாம் மதனின் பக்கத்தில் நிற்பதே அறம்…

  • பேராசிரியர் அருள்ராம்

https://bit.ly/3gIzYNm

மோதி விளையாடு – தமிழியம் Vs திராவிடம்

அண்மையில் நிகழ்ந்த பேராசிரியர் கல்யாணசுந்தரம் மற்றும் கொளத்தூர் மணி பங்கேற்ற தமிழியத்திற்கும் திராவிடத்திற்குமான கருத்துரையாடலை சித்தரிக்கும் கேலிச்சித்திரங்கள்.

தலித் என்று தமிழர்களை கூறுபோடும் திராவிடர்கள்

தமிழர்களை திராவிடர்கள் என்று பண்பாட்டு ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் சிதைத்து அடக்கி ஒடுக்கி ஆண்டு வரும் திராவிட சித்தாந்த ஓசிச் சோறு அயோக்கிய கூட்டத்தை அடிப்பதற்கு முன்னால் அவர்களின் எச்சில் சோற்றில் வயிறு வளர்க்கும் எச்ச சோறு தலித்தியவாதிகளை கண்ட இடத்தில் எல்லாம் அடிக்க வேண்டும்.

மிக மிகக் கொடிய நஞ்சுகள் இந்த தலித்தியவாதிகள்…!

ஒட்டுமொத்த பொது சமூகத்தாலும் ஒதுக்கப்பட வேண்டிய தீண்டத்தகாத வகையினர் இந்த தலித்தியவாதிகள்…!!

இந்த தலித்தியவாதிகளை பொதுச் சமூகத்தில் இருந்தே அந்நியப்படுத்த வேண்டும்.

எச்ச சோறு தலித்தியவாதிகள் என்றே இனி இவர்களை ஒவ்வொரு தமிழனும் அடையாளப்படுத்த வேண்டும்.

நாடே இந்த பிஞ்சு குழந்தையை தன் குழந்தையாக பார்த்து கதறும் பொழுது தலித் என்று தட்டை தூக்கி கொண்டு எச்சில் சோறுக்காக கோபாலபுரத்து வாசலில் போய் நிற்கிறது.

இனிவரும் காலங்களில் தமிழர்களை தலித் என்று அடையாளப்படுத்தினால் திருமாவளவன் போன்ற தலித்தியவாதிகள் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். நீங்கள் எச்சில் சோறு வாங்கித் தின்பதற்காக அடுத்தவனின் மேல் தலித்திய அசிங்கத்தை பூசுவதை ஒரு காலமும் ஏற்றுக்கொள்ள முடியாது. நீங்களாக திருந்திக் கொள்ளுங்கள்.

எச்சசோறு தலித்தியவாதிகள்

—செல்லபாண்டியர் காளியப்பன்

திராவிடம் பதறுவதேன்?

ல்லுமினாட்டி கருத்தியலில் பலருக்கு உடன்பாடு இருக்கிறதோ இல்லையோ. ஆனால் ஆரிய திராவிட கோஷ்டிகள் அந்த கருத்தியலுக்கு எதிராக அதிகமாக கதறுவதை காணமுடிகிறது. குறிப்பாக திராவிட கோஷ்டிகளின் கதறல் மிகவும் அதிகம்.
ஏனென்றால் ஈழப்போருக்கு பிறகுதானே இவர்களது வண்டவாளங்கள் ஒவ்வொன்றாய் தண்டவாளத்தில் ஏறத் தொடங்கியுள்ளது. தமிழ்தேசியவாதிகளில் பெரும்பாலும், இல்லுமுனாட்டி கருத்தியல் ஆதரவாளர்களாக இருப்பதற்கு முக்கிய காரணம். ஈழப்போரில் இரண்டு லட்சம் மக்களை கொன்றதில் சர்வதேச அரசியல் சதி இருப்பதையும், அதுவரை இரு வேறு பகை நாடுகளாக அறியப்பட்ட நாடுகள் அனைத்தும் சேர்ந்து ( 25 நாடுகள் ) அப்பாவி ஈழத்தமிழர்களை கொன்றொழிக்க சிங்கள அரசுக்கு ஒற்றுமையுடன் உதவியதின் பின்னனியை உணர்ந்ததொடங்கியதின் விளைவுதான் அது.

அதுபோல, திராவிட இயக்கம் என்பது ஏதோ வடுகர் நம்மை தமிழர்கள் போர்வையில் ஒளிந்துகொண்டு ஆள்வதற்க்கு செய்யப்பட்ட கருத்தியல் மட்டும்தான் என்று நாம் நினைத்துக் கொண்டிருந்தால் அது தவறு. அதன் முக்கிய இலக்கே, தமிழர்களை தங்களது மொழி, பண்பாடு, வரலாறு, அரசியல், ஆகியவற்றில் இருந்து முற்றிலும் அப்புறப்படுத்தி, பிறகு அழித்தொழிக்க, யூத கார்பரேட்களின் வழிகாட்டுதலின் பேரில், ஈவேராவை களமிறக்கி தொடங்கப்பட்ட அமைப்பாகும்.

அதற்கு அவர்களுக்கு வாய்ப்பாகவும், தமிழர்களுக்கு கெடுவாய்பாகவும் அமைந்தது சாதிய ஏற்றத்தாழ்வு எனும் சமூக நோய், சாதிய தீண்டாமையும் வடுக நாயக்கர் (விஜயநகர அரசு) காலத்தில் உட்புகுத்தப்பட்டது என்பது தனிக்கதை. திராவிடர்கள் கையான்ட சாதிய ஒழிப்பு என்பது தமிழர்களை ஏமாற்ற எடுத்துக்கொண்ட கருதுகோள் நாடகமே தவிர உண்மையில் அவர்களுக்கு தமிழர்களின் நலன் சார்ந்து எடுக்கப்பட்ட கொள்கையல்ல. பெரியாருக்கும் யூத இரகசிய அமைப்புக்களுக்கும் உள்ள தொடர்பை, ஜெர்மனியில் யூத நிர்வாண சங்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டதன் மூலம் யாவரும் அறிந்ததே.
அதுபோலத்தான் அண்ணாதுரைக்கு அமேரிக்க யேல் பல்கலைக்கழகம் (Yale University ) பட்டமளித்த கதையும்.

ஆங்கிலேயர் ஆட்சியில் “எலிஹூ யேல்” சென்னையின் இரண்டாவது ஆளுநராக (ப்ரெஸிடெண்ட்) 1687 முதல் 1692 இருந்த போது லஞ்சம் – ஊழல் மற்றும் கலை(கோவில் சொத்து) பொருள் கொள்ளைகளை செய்தவர். கிழக்கிந்திய வணிக நிறுவனத்தின் (East India Company) கட்டுப்பாட்டில் இருந்த சென்னையின் இரண்டாவது ஆளுநராக (ப்ரெஸிடெண்ட்) இருந்த “எலிஹூ யேல்” தான் பதவியை துஷ்ப்ரயோகம் செய்ததாக முதன்முதலில் குற்றஞ்சாட்டப்பட்டு, பின்னர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

பதவி பறிபோன பின்னர் அமெரிக்கா தப்பிச் செல்லும் நேரத்தில் யேல் தனது சுயக் குறிப்பேட்டை (Diary) சென்னை ஜார்ஜ் கோட்டையிலேயே விட்டுவிட்டுச் சென்று விட்டார். சம்பாதித்த பணத்தைக் கொண்டு நலிவடைந்த ஒரு கல்லூரிக்கு உதவினார். அது பின்னாளில் யேல் பல்கலைக்கழகமாகவும் மாற்றம் பெற்றது.

அவர் சென்னையை விட்டு ஓடும்போது அவரது டைரியை சென்னை கோட்டையில் தவறவிட்டார். அந்த டைரி சென்னை கோட்டை அருங்காட்சியகத்தில் அடைக்கலமானது. இந்தியாவில் கொள்ளையடிக்கப்பட்ட மயிலாசனம், கோஹினூர் வைரம் உள்ளிட்ட அரிய விலை மதிப்பில்லாத பல பொருள்கள் எல்லாம் லண்டன் காட்சியகத்திலும் பிற தனியார் காட்சியகங்களிலும் காட்சிப் பொருள்களாக இருப்பது நாம் அறிந்ததே.

இவற்றைத் திரும்பப் பெறும் உரிமை இந்தியாவுக்கு உண்டு. இவற்றை இந்தியா கேட்டு, பிரிட்டிஷ் அரசு அரைகுறை மனதுடன் திருப்பித் தருவதாக சொல்லி, மறைமுகமாக பாகிஸ்தானை தூண்டிவிட்டு, அதைத் தங்களுக்குத் தர வேண்டுமென பாகிஸ்தானை கோரிக்கை எழுப்ப வைத்த கதைகளும் உள்ளன. எனவே எந்தவொரு வரலாற்று பொக்கிஷமும் இங்கிருந்து களவாடப்பட்டதை நீரூபிக்க ஆதாரமாக அக்கால ஆட்சியாளர்களின் சுயக்குறிப்பேடுகளும் பயன்படும்.
சென்னை ஆளுநராக இருந்த யேல் ன் குறிப்பேட்டில், கொள்ளையடிக்கப்பட்ட பல பொக்கிஷங்களின் தகவல்களும் , தமிழர்களின் பல உடைமைகள் தொடர்பான பல குறிப்புகள் உள்ளதாக அறியப்படுகிறது.

மேலும் 17ஆம் நூற்றாண்டில் சென்ன மாகாணத்தின் வரலாற்று குறிப்புகளையும் அதில் அறியமுடியும். பழங்கால நூல்கள் பலவற்றை இழந்து , தங்களது வரலாற்றை தொலைத்த தமிழர்களுக்கு, அக்கால கல்வெட்டுகள், இங்கு வணிகம் செய்யவந்த வெளிநாட்டு வணிகர்களின் குறிப்பேடுகள் மற்றும் அவர்களால் எடுத்துச்செல்லப்பட்ட வரலாற்று பொக்கிஷங்களே நமது வரலாற்றை மீட்டெடுக்கும் கருவியாக இருந்தது.

இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், யேல் டைரி சென்னை கோட்டை அருங்காட்சியகத்தில் இருப்பதை, நோட்டமிட்ட அமேரிக்க யேல் பல்கலைக்கழகம், அந்த டைரியை கைப்பற்ற பல ஆண்டுகளாக முயற்சி செய்து வந்தது. இருப்பினும் அதற்கு பிறகான ஆட்சியாளர்கள் அதை தர மறுத்துவந்த நிலையில். 1967-இல் காட்சி மாறியது. தமிழகத்தின் ஆட்சி மாறியது. அண்ணாதுரை தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைத்தது. சென்னை மாகாணம் தமிழ்நாடாக மாறியது. அவரும் தங்களது மேலைநாட்டு முதலாளிகளின் உத்தரவின்பேரில் அந்த டைரியை யேல் பல்கலைக்கு தாரைவார்த்து கொடுத்தார்.

டைரியை தாரைவார்த்து கொடுத்தமைக்கும், தமிழகத்தை சீரழிக்க லாட்டரி சீட்டுகளை ( பரிசு சீட்டு ) கொண்டுவந்தமைக்கும் நன்றிக்கடனாக அரசியல் மாற்றத்தைக் கொண்டு வந்தவர் என்ற பெயரில், அண்ணாதுரைக்கு சப்_ஃபெலோஷிப்’ ( #chubb_fellowship) என்ற மரியாதைக்குரிய விருது வழங்குவதாக யேல் பல்கலைக்கழகம் திடீரென அறிவித்து வழங்கியது. இந்த யேல் பல்கலைக்கழகம்தான், அமேரிக்க யூத ஆட்சியாளர்களை உருவாக்கும் ஸ்கல்&போன்ஸ்

(Skull and Bones Society) என்ற இரகசிய அமைப்பை வைத்திருக்கிறது என்பது உலகம் அறிந்த ஒன்றே.
அண்ணாதுரையைபோல், கருணாநிதி குடும்பத்திற்க்கும் கெண்டகி கர்ணல் போன்ற பட்டங்களின் வரலாறுகளும் உண்டு. குடிபோதை, கலாச்சாரத்தை சீரழிக்கும் ஆபாச சினிமா, ஊழல், போன்ற இல்லுமினாட்டி சதிதிட்டங்கள் அனைத்தையும் தமிழகத்தில் செயல்படுத்துவதால்தான் , திருட்டு இரயில் ஏறிவந்த குடும்பம் இப்போது ஆசிய பணக்காரர்களின் பட்டியலில்.


வளர்ந்துவரும் தமிழ்தேசிய அரசியல் , இவர்களது சதி வண்டவாளங்களை தண்டவாளம் ஏற்றி வருவதால், இதை பொறுத்துக்கொள்ள முடியாத திராவிட திருடர்கள் , தங்களது ஏஜன்டுகளான சில யூடியூப் அதி மேதவிகளான ( நடுநிலைபோல் காட்டிக்கொள்ளும் ) நபர்களை வைத்து கதறத்தொடங்கியுள்ளனர்.
இல்லுமுனாட்டி கருத்தியலுக்கு ஆதாரம் இல்லை என்று புலம்பும் இவர்களின் உள்நோக்கம், திருட்டு திராவிடத்தின் வேர்களை மக்கள் அறியக்கூடாது என்பதுதான்.

இதுபோன்ற ஆரிய திராவிட சமூக வலைதள ஏஜன்டுகளுக்கு, திரு ஹீலர்பாஸ்கர் , பாரிசாலன் போன்றோரின் பேரை கேட்டாலே எட்டிகாயாய் கசக்கும். இவர்களை பொருத்தவரை இல்லுமினாட்டி என்று பேசுபவர்கள் பைத்தியகாரர்கள் மற்றும் மடையர்களாம். தாங்கள்தான் அதிமேதாவிகள் போல காட்டிக்கொள்ளும் இவர்கள், அது தொடர்பான எந்த ஒரு விடையத்தையும் உண்மை இல்லை என்று நிறுவும் வக்கு இருக்காது.

தன்னை உண்மையை அலசும் மேதாவியாக காட்டிக்கொள்ளும் ஐயன் கார்த்திகேயன் , சமீபத்தில் வெளியிடப்பட்ட Fact check காணோளியில் சித்த மருத்துவர் திரு.தணிகாசலம் அவர்களை ஏமாற்றுகாரராக காட்ட முற்படுவது எதை காட்டுகிறது என்றால். தமிழர்களுக்கு வரலாறு இருக்கவும் கூடாது , வரலாறு படைக்கவும் கூடாது என்பதுதான்.
உண்மையான Fact checker றாக அவர் இருந்திருந்தால் , கண்டுபிடிப்பை தான் ஆய்வு செய்து அது போலியென்று நீரூபித்திருக்கவேண்டுமே தவிர, மாறாக அவரது Google Review, அவருக்கு சீன தூதரகம் பரிசீலனைக்கு கேட்ட கால அவகாசம் போன்றவற்றை அலசுவது , மக்களை முட்டாள்களாக மாற்றும் செயல். மருத்துவர் தணிகாசலம் கண்டறிந்த மருந்தை ஆய்வு செய்து அதன் உண்மைதன்மையை போர்கால அடிப்படையில் வெளியிடவேண்டியது அரசின் கடமை. ஆனால் இதுவரை அதற்கான எந்த நடவடிக்கையும் தென்படவில்லை. அவர் தமிழரோ அல்லது தமிழரல்லாதவரோ என்பது இங்கு முக்கியமில்லை. அவரது கண்டுபிடிப்பு கோரோணா என்ற நோயில் இருந்து பல லட்சம் உயிர்களை காக்குமாயின். தமிழர்களின் பாரம்பரிய மருத்துவமான சித்தமருத்துவம் உலக அரங்கில் தூக்கிவைத்து கொண்டாடப்படும். இதனால் பெருமை கொள்வது தமிழர்களாகிய நாம்தான்.

உலக அரசியல் தெரியாமல்..!
உள்ளூர் அரசியல் புறியாது..!

ரதி மோகன்
ஈழம்

ஆரியமும் திராவிடமும் தமிழர் பகையே!

கடந்த 2009 ஆம் ஆண்டு இன அழிவிற்கு பிறகு தமிழக அரசியல் பரப்பில் கருத்தியல் தளத்தில் எத்தனையோ கட்சிகள், இயக்கங்கள் தோன்றி இருக்கின்றன. நீதி வேண்டி தன்னையே தீக்கிரையாக்கி மறைந்த மாவீரன் “முத்துக்குமார்” பெயரில் கூட எண்ணற்ற இயக்கங்கள் ஊருக்கு ஊர் முளைத்தன. அதுவரை திராவிடம் – தமிழ் தேசியம் என்ற இரண்டு சொற்களுக்கான முரண்கள் குறித்து வெகுமக்கள் தளத்தில் புரிந்து கொள்ளும் போதாமை இருந்து வந்தது.

ஆனால் தமிழர்களின் மற்றொரு தாய் நிலமான ஈழப் பெரு நிலத்தில் ஒன்றரை லட்சம் மக்கள் தங்கள் உயிரை கொடுத்து “திராவிடம் என்பது பகை கருத்தியல். தமிழ் தேசியமே மண்ணின் மைந்தர்களான விடுதலைக் கருத்தியல்” என்கிற புரிதலை இந்த மண்ணில் உண்டாக்கினார்கள். மக்களிடையே ஏற்பட்ட புரிதல் சார்ந்தும் எழுச்சி சார்ந்தும் பல்வேறு இயக்கங்கள் தோன்றின.

இதில் காலப்போக்கில் பல இயக்கங்கள் மறைந்தன. தோன்றிய ‘முக்கிய இயக்கங்கள்’ சில திமுக கம்பெனியின் கிளை நிறுவனங்களாக செயல்பட்டு வருகின்றன. இதில் சமரசம் ஆகாமல் திராவிடத்தை எதிர்த்தும், இந்திய தேசியக் கட்சிகளை எதிர்த்தும் தனித்து தமிழர் என்கின்ற தேசிய இனத்திற்காக இந்த நொடி வரை உறுதியாக நாம் தமிழர் மட்டுமே களத்தில் நிற்கிறது.

கடந்த 2010 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சி மதுரையிலே தொடங்கப்பட்டபோது அந்த மேடையிலேயே, “இனி ஒருபோதும் திராவிட கட்சிகளுடனும், தேசிய கட்சிகளுடனும் கூட்டணி இல்லை” என்கிற தனது அரசியல் நிலைப்பாட்டை சீமான் அறிவித்தார். அந்த நொடி முதல், இந்த நொடி வரை அவர் அந்த நிலைப்பாட்டிலிருந்து துளியும் பிசகாமல் உறுதியாக இருந்து வருகிறார். அதனால் அவர் அடையும் தோல்விகளைப் பற்றியோ பின்னடைவுகளை பற்றியோ அவர் பொருட்படுத்துவதே இல்லை. சொல்லப்போனால் சமரசம் ஆகாமல் இருப்பதுதான் தனது அடையாளம் என அவர் எண்ணுகிறார். இன்னும் சுருக்கமாக சொன்னால் அதுவே அவரது வெற்றி.

ஆனால் ஒரு இன அழிவின் துயரத்திலிருந்து இயக்கங்களாக பரிணமித்த “சிலர்” எந்த திராவிடம் தமிழர்களின் அழிவிற்கு துணை போனதோ அந்த திராவிடத்திற்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு செயல்பட்டு வருவது குறித்து நமக்கு எந்தக் கருத்தும் இல்லை.
அது அவர்களது பிழைப்பு குறித்தான அவர்களது பாடு.

ஆனால் அவர்களது பிழைப்பிற்காக.. தங்கள் கொள்கையில் உறுதியாக நிற்பவர்களை பற்றி தொடர்ச்சியாக அவதூறுகளை பரப்பி வருவதை நாம் கவனித்து வருகிறோம். பல அவதூறுகளுக்கு நாம் பதில் சொல்வதில்லை. அது நம் வேலையும் இல்லை. ஆனால் பதில் சொல்லாமல் நாம் இருப்பதை பயன்படுத்திக் கொண்டு அதையே வரலாறாக பதிவு செய்வதை எதனாலும் அனுமதிக்க முடியாது.

பத்தாண்டுகள் கழிந்து விட்டது. தமிழ் சமூகத்தின் அழிவை கடந்து போகச் சொல்லும் பத்தாம் பசலிகள் சொற்களை
வரலாறாக பதிய முடியாது. கருணாநிதி மகன் ஸ்டாலினை முதலமைச்சர் ஆக்கியே தீருவேன் என்று கங்கணம் கட்டியவர்களோடு தமிழ் சமூகத்திற்கான அரசியல் பேசுவதாக சொல்பவர்கள் இணைந்து செயல்பட முடியாது. அவ்வாறு இணைந்து செயல்படும் பட்சத்தில் அது தமிழர்களுக்கான அரசியல் அல்ல. அது கருணாநிதி குடும்பத்திற்கான சேவை.

அப்படி சேவை செய்ய துணிந்தவர்கள் அதை தாராளமாக பரவசமாக செய்துவிட்டு போகட்டும். அதில் நமக்கு துளியும் கருத்தில்லை.

உண்மையாக நிற்பவர்களை பற்றி அவதூற்றுக் கற்பிதங்கள் உருவாக்குவதற்காக கூலி வாங்கிக்கொண்டு உளறி தொலைப்பதை எல்லாம் அறிவுஜீவித்தனம் என காட்டவும் கூடாது.
அதேபோல் யாரை அறிவுஜீவிகள் என அடையாளம் காட்டுவதிலும் கவனம் தேவை.

கேட்கிற எல்லா கேள்விகளுக்கும் தக்க பதில் இருக்கிறது. எங்கே பதிலளித்தால் பொறாமையினாலும், பிழைப்புத்தனத்தினாலும் கேள்விகள் போன்று எழுந்து வருகிற சில்லறைத் தனங்களுக்கு எங்கே முகவரி கிடைத்து விடுமோ என்கிற கவனத்தில் பதில் சொல்லாமல் கடந்து போகிறோம்.

இதில் ஒரு முக்கியமான செய்தி இருக்கிறது.

பதில் சொல்லாமல் இருப்பதாலேயே அவதூறுகள் உண்மையாகி விடாது. அதுவே வரலாறாகவும் மாறிவிடாது.

மணி செந்தில்.